Home
23th Book review programme by KAP Young Scientist
30th July 2017 at Vpro Technologies, Marthandam
குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகளின் 23வது நூல் ஆய்வரங்கம்
குமரிஅறிவியல்பேரவை இளம்விஞ்ஞானிகள் பங்கேற்கும் 23வது நூல்ஆய்வரங்கம் நிகழ்ச்சி குமரி அறிவியல்பேரவைஅமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் தலைமையில் மார்த்தாண்டம் விபுரோ டெக்னாலஜிஸ் கல்வி நிறுவனத்தில் 30-7-2017 நடைபெற்றது. வேளாண்விஞ்ஞானி சாம்ராஜ் எழுதிய இன்பயிலும் துன்பியலும் என்ற நூல் அஷ்மிதா ஆய்வுசெய்தார் சிவபஞ்சமி ,தேவ ஸ்டெபி ,நித்யவரஷ்னி, மேரி பிளசி ,எடின் ஜிஜோ ,சிவபௌர்ணமி ,பிரின்சி ஆகியோர் பின்னூட்டம் வழங்கினார்கள் ஓசோ எழுதிய அன்பு ஒரு ஆன்மீக அனுபவம் என்னும் நூலை லெச்சுமி ஆய்வுசெய்தார் மூலிகைவளம் என்னும் நூலை அருண்குமார் ஆய்வுசெய்தார் செல்வபாரதி வெற்றிக்கான வழிகள் அஷ்வின் அறிவியல் அறிஞர்கள் என்னும் நூல்களை ஆய்வுசெய்தனர் கல்வியாளர் கோபாலன், மனிதவள மேம்பாட்டாளர் பேராசிரியர் சி.சஜிவ் ,கவிஞர் கீழ்குளம் வில்லவன் ,கவிஞர் சி .சி .தங்கஅரசு ,விபுரோ டெக்னாலஜிஸ் நிறுவன நிர்வாக அலுவலர் ஜாண்சன், இயக்குனர் வி.வி.வினோத், ஆசிரியை சைனி சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் ,சிதறால் என்.எம்.வித்யாகேந்திரா சி.பி.எஸ்.சி பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, சமூகவிஞ்ஞானி எட்வின்சாம் ஆகியோர் நெறிப்படுத்தினார்கள் இன்பயியல் துன்பியியல் நூலைஎழுதிய வேளாண்விஞ்ஞானி முனைவர் சாம்ராஜ் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்.